குடும்பம் (1954 திரைப்படம்)

குடும்பம் 1954 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பன்னா இயக்கத்தில் உருவான இத் திரைப்படத்தில் ஸ்ரீராம், கே. ஏ. தங்கவேலு, டி. கே. ராமச்சந்திரன், டி. எஸ். துரைராஜ், ஜி. வரலட்சுமி, சாவித்திரி, சி. கே. சரஸ்வதி மற்றும் பலர் நடித்திருந்தனர். எம். எஸ். சுப்பிரமணியம், ஏ. எல். நாராயணன் ஆகியோர் கதை வசனம் எழுதினர்.

குடும்பம்
இயக்கம்ஜம்பன்னா
கதைஎம். எஸ். சுப்பிரமணியம்
ஏ. எல். நாராயணன்
இசைபெண்டியாலா நாகேஸ்வரராவ்
நடிப்புஸ்ரீராம்
கே. ஏ. தங்கவேலு
ஜி. வரலட்சுமி
சாவித்திரி
கலையகம்ஜம்பன்னா - நந்தி புரொடக்ஷன்ஸ்
வெளியீடு1954[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைத்தார். பாடல்களை யாத்தவர் எம். எஸ். சுப்பிரமணியம். எம். எல். வசந்தகுமாரி, பி. ஏ. பெரியநாயகி, பி. லீலா, ஜிக்கி, பி. சுசீலா, டி. வி. ரத்தினம், கண்டசாலா, ஏ. எம். ராஜா, டி. எம். சௌந்தரராஜன், எம். எஸ். ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகியோர் பின்னணியில் பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடகர்/கள் கால அளவு
1 பண்டிகை தினமிதடா எம். எல். வசந்தகுமாரி
2 நாளிதுவே நன் நாளிதுவே ஏ. எம். ராஜா
3 அழுது அழுது சோர்ந்த பி. லீலா
4 உலகிலே தனிமனிதருக்கு உணவும்
5 கண்ணீரில் உன் கதையும்
6 பகலிரவும் பாராமல்
7 'பார்த்தீரா இவர் சரசம் கண்டசாலா & பி. லீலா 03:11
8 ஏ குட்டி என்னை நாகேஸ்வரராவ் & பி. சுசீலா
9 அம்புலி மாமா ஷோக்கு பார்க்க ஏ. எம். ராஜா & ஜிக்கி 03:11
10 ஆனந்தமே ஆனந்தம் ஜிக்கி
11 புதுமலர் ரோஜா நானே பி. ஏ. பெரியநாயகி

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170926131744/http://www.lakshmansruthi.com/cineprofiles/1954.asp. பார்த்த நாள்: 2017-11-14. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 69 — 70. 

வெளி இணைப்புகள் தொகு

  • அரிய பாடல்கள்
  1. யூடியூபில் பார்த்தீரா இவர் சரசம்
  2. யூடியூபில் அம்புலி மாமா