குடேரு
குடேரு (Kudair or Kuderu) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்[1]. இக்கிராமம் குடேர் என்றும் அழைக்கப்படுகிறது.
குடேரு
Kuderu ఉరవకొండ | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | அனந்தபூர் |
வட்டம் (தாலுகா)கள் | குடெரு |
ஏற்றம் | 401 m (1,316 ft) |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
புவியியல் அமைப்பு
தொகு14.7333° வடக்கு 77.4333° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் குடேரு கிராமம் பரவியுள்ளது. மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 401 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Sub-Districts". Census of India. பார்க்கப்பட்ட நாள் 2007-05-29.