குட்டப்புழா
குட்டப்புழா (Kuttappuzha) என்பது இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்குபட்ட திருவல்லா வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் திருவல்லா நகராட்சியின் ஒரு பகுதியாகும்.[1]
அரசியல் தொகு
குட்டப்புழா என்பது பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். ஆன்டோ ஆன்டனி இத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
வானிலை தொகு
இந்த இடத்தின் தட்பவெப்பம் மிதமானதாகவும், இனிமையானதாகவும் இருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் வெப்பமண்டல காலநிலை நிலவுகிறது.
மேற்கோள்கள் தொகு
- ↑ Pathanamthitta district website பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்