குணால் நாயர்

குணால் நாயர் (பிறப்பு: ஏப்ரல் 30, 1981) ஒரு இந்திய நடிகர். இவர் லண்டனில் பிறந்து புது டெல்லியில் வளர்ந்தவர். அமெரிக்க சூழ்நிலை நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் தி பிக் பேங் தியரியில் ராஜேஷ் கூத்தரபாளி என்ற பாத்திரத்தில் நடிப்பதற்காக பரவலாக அறியப்படுகிறார்.

குணால் நாயர்
Kunal Nayyar 2.jpg
Nayyar at the 2009 Comic-Con International
தொழில் நடிகர்/எழுத்தாளர்

கல்விதொகு

  • போர்ட்லாந்து பல்கலைக்கழகம், போர்ட்லாந்து, ஒரேகான், அமெரிக்கா - BS in Business (BSS)[1]
  • டெம்பிள் பல்கலைக்கழகம், பிலடெல்பியா, PA, அமெரிக்கா - நடிப்பதில் முதுகலைப்பட்டம்(MFA)

தோற்றப் பட்டியல்தொகு

திரைப்படம்தொகு

நேரமாகும். திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2004 S.C.I.E.N.C.E பீசா மேன்

தொலைக்காட்சிதொகு

நேரமாகும். தொடர் கதாபாத்திரம் குறிப்புகள்
2007 NCIS: நேவல் கிரிமினல் இன்வெஸ்டிகேடிவ் சர்வீஸ் யூச்செப் சிடன் பெயர்காட்டப்படவில்லை
Episode: "Suspicion"
2007 முதல் தற்போது வரை தி பிக் பங் தியரி ராஜேஷ் கூத்திரபள்ளி முன்னணி பாத்திரம்

குறிப்புதவிகள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-10-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-16 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குணால்_நாயர்&oldid=3550394" இருந்து மீள்விக்கப்பட்டது