குண்டற சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
குண்டற சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது கொல்லம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1]
வரலாறு
தொகுஇந்த தொகுதியானது முன்பு பெரியநாடு சட்டமன்ற தொகுதி என்று பெயரிடப்பட்டது. 1957 ஆம் ஆண்டில், அது கலைக்கப்பட்டு திரிக்கடவூர் தொகுதி என்று மாறியது. 1960 தேர்தலின் போது திரிக்கடாவூர் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. [2] பின்னர் 1967 ஆம் ஆண்டில், திக்கடாவூரைக் கலைத்து குண்டற தொகுதியாக உருவாக்கப்பட்டது. 1967 இல் நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் பி. கே. சுகுமாரன் குண்டற சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினரானார். [3] [4]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுசட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | பதவிக்காலம் | |
---|---|---|---|---|
1967 | பி. கே. சுகுமாரன் | இபொக(மா) | 1967-1970 | |
1970 | ஏ.ஏ. ரஹீம் | இதேகா | 1970-1977 | |
1977 | 1977-1980 | |||
1980 | வி.வி.ஜோசப் | இபொக(மா) | 1980-1982 | |
1982 | தொப்பில் ரவி | இதேகா | 1982-1984 | |
1987 | ஜெ. மெர்சிகுட்டி அம்மா | இபொக(மா) | 1987-1991 | |
1991 | அல்போன்சா ஜான் | இதேகா | 1991-1996 | |
1996 | ஜெ. மெர்சிகுட்டி அம்மா | இபொக(மா) | 1996-2001 | |
2001 | கடவூர் சிவதாசன் | இதேகா | 2001-2006 | |
2006 | எம். ஏ பேபி | இபொக(மா) | 2006–2011 | |
2011 | 2011–2016 | |||
2016 | ஜெ. மெர்சிகுட்டி அம்மா | 2016 - 2021 | ||
2021 | பி. சி விஷ்ணுநாத் | இதேகா | 2021 - |
தேர்தல் முடிவுகள்
தொகுசட்டப் பேரவைத் தேர்தல் 2021
தொகுசட்டப் பேரவைத் தேர்தல் 2016
தொகுமேற்கோள்கள்
தொகு
- ↑ "CONSTITUENCIES IN KERALA". Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
- ↑ "Interim Elections to the Kerala Assembly – 1960". Government of Kerala. Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
- ↑ "Kerala Assembly Election – 1967". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
- ↑ "CONSTITUENCIES IN KERALA". Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.