கூடூர் என்பது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி மாவட்டம் நகராட்சியும் ஆகும். ஒன்றாகும்.கூடூர் நகரம், குதூர் மண்டலத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடமும் ஆகும்.[3][4]

கூடூர், திருப்பதி மாவட்டம்
గూడూరు
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பரப்பளவு
 • மொத்தம்9.42 km2 (3.64 sq mi)
மக்கள்தொகை
 (2015)[2]
 • மொத்தம்1,07,325
 • அடர்த்தி11,000/km2 (30,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
524 101
Telephone code+91–8624
வாகனப் பதிவுAP–26
பாலின விகிதம்1:1(approx) /
இணையதளம்Gudur Municipality

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டில் 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக கூடூர் நகரத்தின் மொத்த சனத்தொகை 60,625 ஆகும். இவர்களுள் ஆண்கள் 29,786 பேராகவும் பெண்கள் 30,839 பேராகவும் 6 வயதிற்கு உட்பட்டவர்களாகக் கருதப்படும் சிறுவர்கள் 5,672 பேராகவும் உள்ளனர். இவர்களுள் 44,901 பேர் கல்வியறிவு உள்ளவர்கள் ஆவர். இந்நகரின் கல்வியறிவு வீதம் 74.06 ஆகும். இது நாட்டின் மொத்த கல்வியறிவு வீதத்திலும் அதிகமாகும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Basic Information of Municipality". Municipal Administration & Urban Development Department. Government of Andhra Pradesh. Archived from the original on 7 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2015.
  2. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
  3. "Revenue Setup". Official website of Sri Potti Sri Ramulu Nellore District. National Informatics Centre. Archived from the original on 1 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
  4. "Guntur District Mandals" (PDF). Census of India. p. 234. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
  5. "Chapter–3 (Literates and Literacy rate)" (PDF). Registrar General and Census Commissioner of India. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதூர்&oldid=4144167" இலிருந்து மீள்விக்கப்பட்டது