குன்றக்குடி முருகன் கோயில்
குன்றக்குடி குன்றவர் முருகன் கோயில், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி எனும் ஊரின் குன்றின் உச்சியில் சண்முகநாதர், வள்ளி – தெய்வானையுடன், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இக்கோயிலில் குடிகொண்ட முருகனை குறித்து அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளார்.[1][2][3][4]
குன்றக்குடி குன்றவர் முருகன் கோயில் | |
---|---|
மலையின் உச்சியில் அமைந்துள்ள குன்றவர் முருகன் கோயில் | |
ஆள்கூறுகள்: | 10°06′54″N 78°41′57″E / 10.11500°N 78.69917°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | குன்னக்குடி சண்முகநாதர் சுவாமி |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சிவகங்கை |
அமைவு: | குன்றக்குடி |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
அமைவிடம்
தொகுமதுரையிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குன்றக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பிள்ளையார்பட்டி கோயில் உள்ளது. காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து மதுரை செல்லும் பேருந்தில் சென்று குன்றக்குடி கோவிலுக்கு செல்லலாம்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்
- ↑ L., Annapoorna (2000). Music and temples, a ritualistic approach. Sundeep Prakashan. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175740907.
- ↑ India. Office of the Registrar General (1965). Census of India, 1961: Madras Volume 9, Issue 1 of Census of India, 1961, India. Office of the Registrar General. Manager of Publications.
- ↑ Rao, A.V.Shankaranarayana (2012). Temples of Tamil Nadu. Vasan Publications. pp. 149–152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8468-112-3.