குப்பைமேனி

ஒரு மூலிகை
குப்பைமேனி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Malpighiales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. indica
இருசொற் பெயரீடு
Acalypha indica
Müll.Arg.

குப்பைமேனி அல்லது அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி[1] (Acalypha indica)[2] என அழைக்கப்படுவது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. டாக்டர் வி. விக்ரம் குமார் (21 ஏப்ரல் 2018). "நோய்களைப் பதறவைக்கும் 'குப்பை!". கட்டுரை. தி இந்து தமிழ். Archived from the original on 2018-04-28. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Schmelzer, G.H. (2007). "Acalypha indica L." PROTA (Plant Resources of Tropical Africa / Ressources végétales de l’Afrique tropicale). Wageningen, Netherlands: Prota Foundation. Archived from the original ([Internet] Record from Protabase) on 27 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 29 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help); Unknown parameter |coauthors= ignored (help)
  3. "குப்பை மேனியின் மருத்துவ குணங்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பைமேனி&oldid=3929037" இலிருந்து மீள்விக்கப்பட்டது