குமர்பாக் பஹாரியா மொழி
குமர்பாக் பஹாரியா மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். மால்ட்டோ இனத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரால் இம்மொழி பேசப்படுகின்றது. இம் மொழியானது, ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம் முதலிய இந்திய மாநிலங்களில் இம்மொழி புழங்குகின்றது. இம்மொழி பேசும் 20,179 பேர் இந்தியாவில் உள்ளனர்.
குமர்பாக் பஹாரியா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா, வங்காளதேசம் |
பிராந்தியம் | ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 20,179 (2000) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kmj |