குமிழ் தவளை

மேற்குத் தொடர்ச்சி மலையின் காணப்படும் தவளை சிற்றினம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Raorchestes|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

குமிழ் தவளை[2] (Raorchestes chalazodes) இது ரகோபோரிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினமாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படக்கூடியது.[1][3] மிக அரிதான, அழியும் தருவாயில் உள்ள தவளை ஆகும். 136 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தவளையின் முட்டை தலைப்பிரட்டையாக மாறாமல், நேரடியாகச் சிறு தவளையாக மாறிவிடும் சிறப்புத்தன்மை கொண்டது.[2]

குமிழ் தவளை
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு வளர்ந்த ஆண் குமிழ் தவளை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Raorchestes
இனம்:
இருசொற் பெயரீடு
Raorchestes chalazodes
(Günther, 1876)
வேறு பெயர்கள்

Philautus chalazodes (குந்தர், 1876)

விளக்கம் தொகு

இதில் பெண் தவலையானது 28 மிமீ (1.1 அங்குலம்) நீளமுடையன.[4] இவற்றின் உடல் பச்சை நிறமுடையவையாக இருக்கும். அடிப்பகுதி வெள்ளை நிறத்தோடும், இடுப்புப் பகுதியில் கரு நீல புள்ளிகள் உள்ளன. இதன் தனித்துவமான அடையாளமாக இதன் விழிபடலத்தில் தங்கநிற திட்டுகள் கானப்படும்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 வார்ப்புரு:IUCN2013.1
  2. 2.0 2.1 மு. மதிவாணன் (29 ஏப்ரல் 2017). "காணாமல் போன 'கரகர குரல்'". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. Frost, Darrel R. (2013). "Raorchestes chalazodes (Günther, 1876)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013.
  4. Günther, A. C. L. G. (1876). "Third report on collections of Indian reptiles obtained by the British Museum". Proceedings of the Zoological Society of London 1875: 567–577. http://www.biodiversitylibrary.org/part/67162. 
  5. "Chalazodes bubble-nest frog: Raorchestes chalazodes". Lost Amphibians of India. பார்க்கப்பட்ட நாள் 11 November 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமிழ்_தவளை&oldid=3929042" இலிருந்து மீள்விக்கப்பட்டது