குமுகத் தோட்டம்
குமுகத் தோட்டம் என்பது ஒரு பொது இடத்தில் குமுகத்தினர் கூட்டாக தோட்டம் செய்தல் ஆகும்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குமுகத் தோட்டம் என்பது ஒரு பொது இடத்தில் குமுகத்தினர் கூட்டாக தோட்டம் செய்தல் ஆகும்.
நோக்கங்கள் தொகு
- பசுமையான உடன் மரக்கறிகள், மூலிகைகள், சுவைப்பொருட்கள், பழங்கள், பூக்கள்
- நிறைவு தரும் உழைப்பு, உடற்பயிற்சி
- குமுக கூட்டியக்கம், குமுக தொடர்பாடல்
- சூழல் கல்வி