கும்
குவோம் ஒலிப்பு (உதவி·தகவல்) (Qom, Persian: قم [ɢom], Ghom எனவும் உச்சரிக்கப்படும்;) என்பது ஈரானின் 8வது மிகப்பெரிய நகரம் ஆகும். இது தேகுராணிற்கு 125 கிலோமீட்டர்கள் (78 mi) தென்மேற்காக அமைந்துள்ளது. இது குவோம் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2011இன் மதிப்பீட்டின் அடிப்படையில் குவோம் நகரத்தின் மக்கள் தொகை 1,074,036 (241,827 குடும்பங்களில்) ஆகும்.,[1] இதில் 545,704பேர் ஆண்களும் 528,332 பேர் பெண்களும் ஆவர்.
குவோம் قم Komb, Koama, Stanber Boffart Qoad, Memjan | ||
---|---|---|
Metropolis | ||
کلانشهر قم · Qom Metropolis | ||
| ||
அடைபெயர்(கள்): Religious Capital Of Iran, Cultural Hub Of Iran, Scientific Capital Of Iran, The City Of Bookshops | ||
நாடு | ![]() | |
ஈரான் | குவோம் மாகாணம் | |
மாவட்டம் | மத்திய மாவட்டம் | |
அரசு | ||
• நகர முதல்வர் | சயேத் மோர்டேசாசகையான் நெஜாத் (Sayed Morteza Saghaian-Nejad) | |
ஏற்றம் | 928 m (3,045 ft) | |
மக்கள்தொகை (2011) | ||
• மொத்தம் | 1,374,036 | |
• ஈரானில் மக்கள் தொகை தரவரிசை | 7வது | |
நேர வலயம் | IRST (ஒசநே+3:30) | |
• கோடை (பசேநே) | IRDT (ஒசநே+4:30) | |
Postal code | 37100 | |
தொலைபேசி குறியீடு | (+98) 25 | |
இணையதளம் | www |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. 2011-11-11 அன்று மூலம் (Excel) பரணிடப்பட்டது.