கும்பகோணம் மண்டலம், அ.போ.க., கும்ப லிட்
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
கும்பகோணம் மண்டலம்- அ.போ.க., கும்ப (வ.து)
வகை | தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை |
---|---|
தலைமையகம் | , கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் |
சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு, புதுச்சேரி. |
தொழில்துறை | அரசுப் போக்குவரத்து பேருந்து |
உற்பத்திகள் | பேருந்து போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சேவைகள் |
இணையத்தளம் | [1] |
வரலாறு
தொகுதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் லிட்., கும்பகோணம் மண்டலத்தை தலைமையிடமாக அமைக்கப்பட்டது.
கிளைகள்
தொகுகும்பகோணம் மண்டலத்தில் 10 கிளைகள் மூலம் சென்னை, விழுப்புரம், திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, புதுவை, கடலூர், சேலம், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் தனது பேருந்து சேவையை வழங்கி வருகிறது.
1. கும்பகோணம்- 1
2. கும்பகோணம்- 2
3. கும்பகோணம்- 3
4. தஞ்சாவூர்- 1
5. தஞ்சாவூர்- 2
6. தஞ்சாவூர்- 3
7. திருவையாறு
8. பட்டுக்கோட்டை
9. ஒரத்தநாடு
10. பேராவூரணி