குயிண்ஸ் பார்க் அரங்கம், கிரெனடா

குயிண்ஸ் பார்க் என்பது கிரெனடாவில் அமைந்துள்ள துடுப்பாட்ட மைதானமாகும். இம்மைதானம் 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளின் போது இரண்டாம் சுற்றுப்போட்டிகளான "சுப்பர் 8" போட்டிகள் 6 இம்மைதானதில் நடைபெறும். 2000 இல் மறுசீரமைக்கப்பட்டாலும் 2004 இல் கரிபியத்தீவுகளைத் தாக்கிய ஐவன் சுராவளியால் சேதமடைந்தது. 20,000 பார்வையாளர்கள் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கான வசதிகள் இங்கு காணப்படுகின்றன.

குயிண்ஸ் பார்க் அரங்கம்
அமைவிடம்கிரெனடா
மார்ச் 19 2009 இல் உள்ள தரவு
மூலம்: Cricinfo

இவற்றையும் பார்க்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு


2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண அரங்கங்கள்
கென்சிங்டன் ஓவல் அரங்கம் (பார்படோசு) | குயிண்ஸ் பார்க் அரங்கம் (கிரெனடா) | சபினா பார்க் அரங்கம் (யமேக்கா) | சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் (அன்டிகுவா பர்புடா) | புரொவிடன்ஸ் அரங்கம் (கயானா) | வோர்னர் பார்க் அரங்கம் (செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்) | Beausejour அரங்கம் (செயிண்ட். லூசியா) | குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் (திரினிடாட் டொபாகோ)  

12°3′32″N 61°45′10″W / 12.05889°N 61.75278°W / 12.05889; -61.75278