குரபலகோட்டை

குரபலகோட்டை மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

தொகு

இந்த மண்டலத்தின் எண் 6. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தம்பள்ளப்பள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

தொகு

இந்த மண்டலத்தில் எட்டு ஊர்கள் உள்ளன.[3]

  • பிச்சலவாண்டுலபல்லி
  • முதிவேடு
  • மாட்லிவாரிபல்லி
  • குரபலகோட்டை
  • தெட்டு
  • அங்கள்ளு
  • பிராமணவொட்டுபல்லி
  • முதகனவாரிபல்லி

சான்றுகள்

தொகு
  1. "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  3. "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரபலகோட்டை&oldid=3550612" இலிருந்து மீள்விக்கப்பட்டது