குருமண்காடு

இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

8°45′48″N 80°29′9″E / 8.76333°N 80.48583°E / 8.76333; 80.48583 குருமண்காடு வவுனியா நகரத்தில் இருந்து வவுனியா மன்னார் ஏ30 வீதியில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம் ஆகும். ஆரம்பத்தில் ஓர் சிறிய கிராமமாக இருந்த இப்பகுதியானது உள்ளூர் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்ளால் இப்பகுதியானது ஓர் நகரமாக மாறியது. இப்பகுதியில் பிரபலமான குருமண்காடு காளிகோயில் அமைந்துள்ளது வவுனியாவில் உள்ள பெரும்பாலான ஐக்கிய நாடுகளின் அலுவலகங்கள் இப்பகுதியிலே அமைந்துள்ளது. இப்பகுதியிலேயே யாழ் பல்கலைக் கழகத்தில் வவுனியா வளாகத்தில் விஞ்ஞான பீடம் அமைந்துள்ளது.

குருமண்காடு

குருமண்காடு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - வவுனியா
அமைவிடம் 8°45′48″N 80°29′09″E / 8.763256°N 80.485894°E / 8.763256; 80.485894
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருமண்காடு&oldid=1208433" இலிருந்து மீள்விக்கப்பட்டது