குருவன்புழா

குருவன்புழா (Kuruvanpuzha) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள சாலியாறு ஆற்றின் துணை ஆறாக உள்ளது. இந்த ஆறு நிலம்பூர் வட்டத்தில் மலப்புறம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களின் எல்லையில் உள்ள காடுகளில் உருவாகிறது. கேரள மாநில மரத் தொழிற்சாலைகள் நிறுவனத்தின் பின்னால் உள்ள சாலியாரை குதிரப்புழா சந்திப்பதற்குச் சற்று முன்பு இது வடபுரம் அருகே சாளியாற்றுடன் இணைகிறது. குருவனன் புழா மற்றும் சாளியாறு சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கொன்னோலி மனை, உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான தேக்கு காடுகளைக் கொண்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "BAP - Creek flowing into Chaliyar River, Kerala". BAP (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-19.
  2. "Record Details". krishi.icar.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-07-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவன்புழா&oldid=4056703" இலிருந்து மீள்விக்கப்பட்டது