குரு அர்ஜன்
சீக்கியர்களின் ஐந்தாம் குரு
குரு அர்ஜன் தேவ் (Guru Arjan) (1563 ஏப்ரல் 15 - 1606 மே 30) என்பவர், சீக்கிய நம்பிக்கையின் முதல் தியாகியாகவும், மற்றும் பத்து சீக்கிய குருக்களில் இவர் ஜீவனுள்ள ஐந்தாவது குருவாகவும் இருந்தவர். மேலும், சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்த் எனும் நூலை முதலில் தொகுக்கப்பட்டவராகவும் அறியப்படுகின்றார்.[2]
குரு அர்ஜன் Guru Arjan ਗੁਰੂ ਅਰਜਨ | |
---|---|
பிறப்பு | 15 April 1563 கோவிந்த்வால், தரன் தரன் மாவட்டம், இந்தியா |
இறப்பு | 30 மே 1606[1] லாகூர் பாக்கித்தான் | (அகவை 43)
மற்ற பெயர்கள் | ஐந்தாவது குரு |
செயற்பாட்டுக் காலம் | 1581–1606 |
அறியப்படுவது |
|
முன்னிருந்தவர் | குரு ராம் தாஸ் |
பின்வந்தவர் | குரு ஹர்கோபிந்த் |
பெற்றோர் | குரு ராம் தாஸ் மற்றும் மாதா பானி |
வாழ்க்கைத் துணை | மாதா கங்கா |
பிள்ளைகள் | குரு ஹர்கோபிந்த் |
சான்றாதாரங்கள்
தொகு- ↑ "Arjan, Sikh Guru". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
- ↑ "Guru Arjan Dev Ji - The Fifth Guru". www.theworldofgurunanak.com (ஆங்கிலம்). @2005-2015. பார்க்கப்பட்ட நாள் 7 யூலை 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)