குரு ஹர் ராய்

குரு ஹர் ராய் (Guru Har Rai) (1630 சனவரி 16 - 1661 அக்டோபர் 6) என்பவர், பத்து சீக்கிய குருக்களில் சீக்கிய நம்பிக்கையின் ஏழாவது குருவான இவர், தனது தாத்தா அடிச்சுவட்டை பின்பற்றி 1644-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் நாளன்று குரு ஆனார். மேலும் இவர், ஆறாவது சீக்கிய குருவான குரு அர்கோவிந்த் என்பவரின் பேரனாகவும் அறியப்படுகிறார்.[1]

குரு ஹர் ராய்
Guru Har Rai
ਗੁਰੂ ਹਰਿਰਾਇ
பிறப்புJanuary 16, 1630 (1630-01-16)
கிரத்பூர் சாகிப், ரூப்நகர், பஞ்சாப்,  இந்தியா
இறப்புOctober 6, 1661 (1661-10-07) (அகவை 31)
கிரத்பூர் சாகிப்,  இந்தியா
மற்ற பெயர்கள்ஏழாவது குரு
செயற்பாட்டுக்
காலம்
1644–1661
முன்னிருந்தவர்குரு அர்கோவிந்த்
பின்வந்தவர்குரு அர் கிருசன்
வாழ்க்கைத்
துணை
மாதா கிரிஷன் கவுர்
பிள்ளைகள்பாபா ராம் ராய் மற்றும் குரு அர் கிருசன்
தொகுப்பு குரு ஹர் ராய்

சான்றாதாரங்கள்

தொகு
  1. "Guru Har Rai Ji (1630 - 1661)". www.sikh-history.com (ஆங்கிலம்). 1971. Archived from the original on 2014-10-14. பார்க்கப்பட்ட நாள் 7 யூலை 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_ஹர்_ராய்&oldid=3550640" இலிருந்து மீள்விக்கப்பட்டது