குரேச் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

குரேச் சட்டமன்றத் தொகுதி (Gurez Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். குரேச் பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

குரேச் சட்டமன்றத் தொகுதி
Gurez Assembly constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 16
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்பாரமுல்லா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபாரமுல்லா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1996
ஒதுக்கீடுஅட்டவணை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
நசிர் அகம்மது கான்
கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 நடந்த சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் குரேச் தொகுதியில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் நசீர் அகமது கான், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஃபக்கீர் முகமது கானை விட 8378 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1996 ஃபகிர் முகமது கான்[3] சுயேட்சை
2002 நசீர் அகமது கான் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி[4]
2008 [5] நசீர் அகமது கான் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி

சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி

2014 [6] நசீர் அகமது கான் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2024 நசீர் அகமது கான் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 562.
  3. "Jammu & Kashmir 1996". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  4. "Jammu & Kashmir 2002". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  5. "Jammu & Kashmir 2008". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  6. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.