குரோசிய விக்கிப்பீடியா


குரோசிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் குரோசிய மொழி பதிப்பு ஆகும்.2003 பெப்ரவரி மாதத்தில் இது தொடங்கப்பட்டது. அக்டோபர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை எழுபது ஆயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பத்தி ஐந்தாவது[1] இடத்தில் இருக்கும் குரோசிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.

குரோசிய விக்கிப்பீடியா
Wikipedia-logo-v2-hr.svg
உரலிhttp://www.hr.wikipedia.org/
வணிக நோக்கம்இல்லை
தளத்தின் வகைஇணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழி(கள்)குரோசிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்

அடையாளச்சின்னம்தொகு

   
2003–2010 2010–

மேற்கோள்கள்தொகு

  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள்தொகு

கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் குரோசிய விக்கிப்பீடியாப் பதிப்பு