குரோமியம்(IV) புரோமைடு
வேதிச் சேர்மம்
குரோமியம்(IV) புரோமைடு (Chromium(IV) bromide) என்பது CrBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] குரோமியம் டெட்ராபுரோமைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
குரோமியம் டெட்ராபுரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
23098-84-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 158310797 |
| |
பண்புகள் | |
CrBr4 | |
தோற்றம் | வாயு |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉயர் வெப்பநிலையில் குரோமியம் முப்புரோமைடை தொடர்புடைய புரோமினுடன் சேர்த்து சூடுபடுத்தினால் குரோமியம்(IV) புரோமைடைத் தயாரிக்கலாம்.[2]
இயற்பியற் பண்புகள்
தொகுகுரோமியம்(IV) புரோமைடு வாயு நிலையில் மட்டுமே தோன்றும். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "WebElements Periodic Table » Chromium » chromium tetrabromide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
- ↑ Kloprogge, J. Theo; Ponce, Concepcion P.; Loomis, Tom (18 November 2020). The Periodic Table: Nature's Building Blocks: An Introduction to the Naturally Occurring Elements, Their Origins and Their Uses (in ஆங்கிலம்). Elsevier. p. 323. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-821538-8. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
- ↑ Pankratz, L. B. (1984). Thermodynamic Properties of Halides (in ஆங்கிலம்). United States Department of the Interior, Bureau of Mines. p. 160. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.