குனா
(குரோவாசிய குனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குனா (ஆங்கிலம்: Kuna; சின்னம்: kn; குறியீடு: HRK) குரோவாசியா (குரொஷியா) நாட்டின் நாணயம். 1991 வரை குரொஷியா யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே குரொஷியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. 1991ல் குரொஷியா குரொஷியா தினார் நாணய முறையை அறிமுகப்படுத்தியது. பின்னர் 1994ல் “குனா” என்ற புதிய நாணயமுறை புழக்கத்துக்கு வந்தது. ஒரு குனாவில் 100 லிபாக்கள் உள்ளன.[1][2][3]
hrvatska kuna (குரவோஷிய மொழி) | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | HRK (எண்ணியல்: 191) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
குறியீடு | kn |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | லிபா |
குறியீடு | |
லிபா | lp |
வங்கித்தாள் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | 10, 20, 50, 100, 200 kn |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | 5, 500, 1000 kn |
Coins | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 5, 10, 20, 50 லிபா, 1, 2, 5 kn |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 1, 2 லிபா, 25 kn |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | குரோவாசியா |
வெளியீடு | |
நடுவண் வங்கி | குரோஷிய தேசிய வங்கி |
இணையதளம் | www.hnb.hr |
அச்சடிப்பவர் | கிசெகெ அண்ட் டெவ்ரியண்ட் |
இணையதளம் | www.gi-de.com |
காசாலை | குரோஷிய நிதி அமைப்பு |
இணையதளம் | www.hnz.hr |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 0.6% |
ஆதாரம் | குரோஷிய தேசிய வங்கி, ஏப்ரல் 2010 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Croatian Bureau of Statistics(16 December 2019). "CONSUMER PRICE INDICES, SEPTEMBER 2019". செய்திக் குறிப்பு.
- ↑ Bank, European Central (10 July 2020). "Communiqué on Croatia".
- ↑ Mirnik, Ivan (2008). "Najsitnija kulturna dobra – Novac i njegova uloga u srednjovjekovnoj Hrvatskoj i Slavoniji". Godišnjak (Zagreb: Ured za kulturna dobra Zagrebačke biskupije) 24. https://bib.irb.hr/datoteka/442050.367KulturnaDobraMirnik_ckd.pdf.