குர்கான்வால் கவுர்
இந்திய அரசியல்வாதி
குர்கான்வால் கவுர் (Gurkanwal Kaur) இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2002 முதல் 2007 வரை[2] ஜலந்தர் பாளையம் சட்டமன்றத் தொகுதி பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3][4][5] இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர். ஆனால் 2017ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பஞ்சாப் பாஜக தலைவர் விஜய் சாம்ப்லா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்தார்.
குர்கான்வால் கவுர் | |
---|---|
உறுப்பினர் இந்திய பஞ்சாபின் சட்டமன்றம் | |
பதவியில் 2002–2007 | |
முன்னையவர் | தேஜ் பிரகாசு சிங் |
பின்னவர் | ஜக்பீர் சிங் பிரார் |
தொகுதி | ஜலந்தர் பாளையம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (2002-2017) பாரதிய ஜனதா கட்சி (2017 முதல்) |
வேலை | அரசியல்வாதி |
குடும்பம்
தொகுகுர்கான்வால் சகோதரர் தேஜ் பிரகாஷ் சிங் பஞ்சாப் அரசாங்கத்தில் அமைச்சராகவும், இவரது தந்தை பியாந்த் சிங் 1992 முதல் 1995 வரை பஞ்சாப் முதலமைச்சராகவும் இருந்தார்.[6][7]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Beant Singh's daughter to quit as special invitee of Congress". hindustantimes.com. 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
- ↑ "Sitting and previous MLAs from Jalandhar Cantt. Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
- ↑ Beant Singh’s daughter Gurkanwal Kaur joins BJP
- ↑ Ex-CM Beant Singh's daughter joins BJP
- ↑ After 1 day in BJP she rejoined Congress Party in the presence of Capt Amrinder Singh President Punjab Congress"Congress leaders keep Gurkanwal guessing". tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
- ↑ "Beant Singh's daughter not allowed entry into Burail jail". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
- ↑ "Political families of Punjab, India". electioncommissionindia.co.in/. Archived from the original on 25 August 2016. பார்க்கப்பட்ட நாள் 17 July 2016.