குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி

குர்திசுதான் தொழிலாளர் கட்சி, குர்தி:PKK), Kurdistan Workers Party) சுதந்திரமான குர்திஸ்தானை ஏற்படுத்த கட்டமைக்கப்பட்ட ஒரு போராட்டக் கட்சி. துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் பரந்து இருக்கும் தொடரான நிலப்பரப்பான குர்திஸ்தானை, சுதந்திர சோசலிசக் குடியராசாக பிரிக்க இவ்வமைப்பு முயற்சி செய்கிறது. மார்க்சிய-லெனிய சமவுடமை, காலனித்துவ எதிர்ப்பு, பெண்ணுரிமை ஆகிய கொள்கைகளைக் கொண்ட இவ்வமைப்பு குர்து தேசியத்தால் உந்தப்பட்டது.[1][2][3]

இந்தக் கட்சி 1970களில் அப்துல்லா ஓசுலான் என்பவரால் தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kurdistan Workers' Party". Encyclopaedia Britannica. https://www.britannica.com/topic/Kurdistan-Workers-Party. "Kurdistan Workers' Party (PKK) ... militant Kurdish nationalist organization ..." 
  2. "Handbuch Extremismusprävention" (in de). Federal Criminal Police Office (Germany): pp. 159. 10 July 2020 இம் மூலத்தில் இருந்து 3 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201003024913/https://www.bka.de/SharedDocs/Downloads/DE/Publikationen/Publikationsreihen/PolizeiUndForschung/1_54_HandbuchExtremismuspraevention.html. "... der inzwischen stärker durch kurdischen Nationalismus geprägten PKK." 
  3. "Kurdistan Workers' Party (PKK)". Counter Extremism Project (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-15. In 2003, Öcalan reformulated the ideological basis of the PKK. Inspired by eco-anarchists Murray Bookchin and Janet Beihl, he advocated for a new anti-nationalist approach he referred to as 'democratic confederalism.'