குர்திசுத்தான்

குர்திஸ்தான் (குர்தி மொழி: كوردستان) என்பது குருது மக்களின் மரபுவழித் தாயகத்தைக் குறிக்கும். இந்த நிலப்பகுதி துருக்கி, ஈராக், ஈரான், சிரியா, ஆர்மேனியா ஆகிய நாடுகளின் பகுதிகளில் இருக்கிறது. இந்த பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு குர்திஸ்தான் உருவாக்கப்படவேண்டும் என்பது குர்து மக்களின் வேண்டுகோள் ஆகும்.

குர்திஸ்தான்
Kurdish-inhabited area by CIA (1992).jpg
Kurdish-inhabited areas.
மொழி குர்தி மொழி
இடம் ஈரான், ஈராக், சிரியா, துருக்கி [1]
பரப்பு (Est.) 190,000 km²–390,000 km²
74,000 sq.mi–151,000 sq.mi
மக்கட்தொகை 25 to 30 Million (Est.)[2]
Flag of Kurdistan.svg

இன்றைய குர்திஸ்தான் குர்து மக்கள் அதிகம் வாழும் துருக்கியின் கிழக்கு (துருக்கிய குர்திஸ்தான்), ஈராக்கின் வடக்கு (ஈராக்கிய குர்திஸ்தான்), ஈரானின் வடமேற்கு (ஈரானிய குர்திஸ்தான்) , மற்றும் சிரியாவின் வடக்கு ஆகிய பகுதிகளைக் குறிக்கிறது.[3]

மேற்கோள்கள்தொகு

  1. "Kurdistan - Definitions from Dictionary.com". http://dictionary.reference.com/browse/Kurdistan. பார்த்த நாள்: 2007-10-21. 
  2. "Kurdish Studies Program". Florida State University. 2007-02-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-03-17 அன்று பார்க்கப்பட்டது.
  3. The Columbia Encyclopedia, Sixth Edition, 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்திசுத்தான்&oldid=3550593" இருந்து மீள்விக்கப்பட்டது