குர்திஸ்தான் (சிரியா)

சிரியா நாட்டின் வடக்கில், குர்தி மொழி பேசும் குர்து மக்கள் வாழும் பகுதியாகும். இப்பகுதியை ரோஜாவா'' அல்லது மேற்கு குர்திஸ்தான் என்பர். சிரியாவின் குர்ஸ்திஸ்தான் பகுதியைச் சுற்றி துருக்கி மற்றும் ஈராக் நாட்டின் எல்லைகள் அமைந்துள்ளது..[1]

சிரியா, துருக்கி, ஈராக் மற்றும் ஈரான் நாடுகளில் வாழும் குர்து மக்கள் வாழும் நிலப்பரப்புகள்

குர்திஸ்தான் என்பது தற்கால துருக்கிய குர்திஸ்தான், ஈராக்கிய குர்திஸ்தான்), ஈரானிய குர்திஸ்தான்) , மற்றும் சிரியாவின் வடக்கு ஆகிய பகுதிகளைக் குறிக்கிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Kajjo 2020, pp. 279, 284; Tejel 2020, pp. 251-252, 259; Lange 2018, pp. 275-276, 285; O'Leary 2018; Phillips 2017, p. 67; Allsopp 2016, p. 29; Gunter 2014, p. 8.
  2. The Columbia Encyclopedia, Sixth Edition, 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்திஸ்தான்_(சிரியா)&oldid=4155788" இலிருந்து மீள்விக்கப்பட்டது