குர்த் வியூத்ரிச்
குர்த் வியூத்ரிச் (Kurt Wüthrich, பி: அக்டோபர் 4, 1938) ஒரு சுவிஸ் வேதியியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர். இவர் சுவிச்சர்லாந்து உள்ள ஆர்பெர்க் என்னுமிடத்தில் பிறந்தார்[1]. பெர்ன் பல்கலைக்கழகத்தின் வேதியியல், இயற்பியல், மற்றும் கணித துறையில் பயின்றார். பின்னர் 1964 ல் பாசெல் பல்கலைக்கழகத்தில் சில்வியோ ஃபால்லாப் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். 2002 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்[2].
குர்த் வியூத்ரிச் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 4, 1938 ஆர்பெர்க், சுவிச்சர்லாந்து |
தேசியம் | சுவிஸ் |
துறை | வேதியியல், இயற்பியல், கணிதம் |
பணியிடங்கள் | ஈடிஎச் சூரிக் ஸ்கிரிப்ஸ் ஆய்வுக் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பேர்ன் பல்கலைக்கழகம் பாசெல் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | சில்வியோ ஃபால்லப் |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (2002) |
மேற்கோள்கள்
தொகு- ↑ ""2014. Web. 19 Jul 2015"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ ""Kurt Wüthrich - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)