குறிசுடுநர்

மறைசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை 'மறைசுடுநர்' அல்லது 'குறிசுடுநர்' (ஆங்கிலம்: Sniper, Sharpshooter, Marksman) என்று

குறிசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை 'குறிசாடுநர்' அல்லது 'குறிசுடுநர்' (ஆங்கிலம்: Sniper, Sharpshooter, Marksman) என்று குறிப்பிடுவர். இலக்குகளை மறைந்திருந்து சரிநுட்பமாக குறி பார்த்து சுட வல்ல ஆற்றலையும் ஆயுதத்தையும் கொண்டிருப்பவர். பொதுவாக இவர் ஒரு படைவீரராகவோ, அல்லது சட்ட அமுலாக்க பணியாளராகவோ இருப்பர்.

நவம்பர் 2006, ஆப்கானிஸ்தானில் உள்ள துர் பாபாவிற்கு அருகில் உள்ள மலை உச்சியில் ஜலாலாபாத் மாகாண புனரமைப்புக் அணி (PRT) இருந்து ஒரு குறிசுடுநர் எதிரி நடவடிக்கைகளைத் தேடுகிறார்.

இராணுவத்தில், காலட்படையுடன் குறிசுடுநர்களை இணைப்பதால், தேவையான மதிப்புமிக்க மனித இலக்குகள் மீது துல்லியமாக நெடுந்தூர சன்ன வீச்சை செயல்படுத்த முடியும். இது காலாட்படையின் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிசுடுநர்&oldid=3333199" இருந்து மீள்விக்கப்பட்டது