மறைசுடுவீரன்
நெடுந்தூர இலக்குகளை துல்லியமாக நீள்துப்பாக்கியால் சுடும் திறன்கொண்ட மனிதன்
(மறைசுடுதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
மறைசுடுதல் என்பது நெடுந்தூர இலக்குகளை மறைந்திருந்து துல்லியமாக நீள்துப்பாக்கியால் சுடும் வல்லமை. மறைசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை 'மறைசுடுநர்'அல்லது குறிசுடுநர் (ஆங்கிலம்: Sniper, Sharpshooter, Marksman) என்று குறிப்பிடுவர்.[1][2][3]
இராணுவத்தில், காலட்படையுடன் மறைசுடுவீரர்களை இணைப்பதால், தேவையான மதிப்புமிக்க மனிதஇலக்குகள் மீது துல்லியமாக நெடுந்தூர குண்டெறிவை செயல்படுத்த முடியும். இது காலாட்படையின் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தும்.
ஆங்கிலச்சொற்கலான மார்க்சஸ்மேனுக்கும்(Marksman) ஸ்னைபெருக்கும் (sniper) உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால்:
- மார்க்சஸ்மேன் - இராணுவவீரர்களின் ஓர் அங்கமான மறைசுடுவீரன்.
- ஸ்னைபெர் - தன்னிச்சையாக செயல்படும் மறைசுடுவீரன்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "marksman". Oxford English Dictionary (in English). Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 28 March 2023.
a. A person skilled or practised in shooting.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Marksman". Dictionary.com Unabridged (v 1.1). Random House, Inc. Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் June 8, 2008.
a person who is skilled in shooting at a mark; a person who shoots well.
- ↑ "MERRIAM-WEBSTER DICTIONARY: "Marksman"". பார்க்கப்பட்ட நாள் November 22, 2016.