குறிசுடுநர்
மறைசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை 'மறைசுடுநர்' அல்லது 'குறிசுடுநர்' (ஆங்கிலம்: Sniper, Sharpshooter, Marksman) என்று
(குறிசுடுனர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறிசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை 'குறிசாடுநர்' அல்லது 'குறிசுடுநர்' (ஆங்கிலம்: Sniper, Sharpshooter, Marksman) என்று குறிப்பிடுவர். இலக்குகளை மறைந்திருந்து சரிநுட்பமாக குறி பார்த்து சுட வல்ல ஆற்றலையும் ஆயுதத்தையும் கொண்டிருப்பவர். பொதுவாக இவர் ஒரு படைவீரராகவோ, அல்லது சட்ட அமுலாக்க பணியாளராகவோ இருப்பர்.
இராணுவத்தில், காலட்படையுடன் குறிசுடுநர்களை இணைப்பதால், தேவையான மதிப்புமிக்க மனித இலக்குகள் மீது துல்லியமாக நெடுந்தூர சன்ன வீச்சை செயல்படுத்த முடியும். இது காலாட்படையின் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "What is a Sniper in the Army & Other Military Branches? What is the Longest Sniper Rifle Shot? – Shooting Range Industries" (in en-US). Shooting Range Industries. 31 July 2017. http://www.shootingrangeindustries.com/what-is-a-sniper-in-the-army-other-military-branches-what-is-the-longest-sniper-rifle-shot/.
- ↑ Pegler, Martin (2004). Out of nowhere : a history of the military sniper. Oxford: Osprey Publishing. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84176-854-5. இணையக் கணினி நூலக மைய எண் 56654780.
- ↑ "Snipe". Online Etymology Dictionary. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.