குறு நெடுக்க வான்காப்பு

குறு நெடுக்க வான்காப்பு ( கு.நெ.வா ) என்பது வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்களின் ஒரு குழு ஆகும், அவை குறைந்த உயரத்தில் உள்ள வான் அச்சுறுத்தல்கள், முதன்மையாக உலங்கு வானூர்திகள் மற்றும் ஏ -10 அல்லது சுகோய் சு- போன்ற தாழ்-பறப்பு நெருங்கிய வான் ஆதரவு வானூர்திகளுக்கு எதிராக வலுவெதிர்ப்புடன்(Defense) செய்ய வேண்டும். 25 . குநெவா மற்றும் அதன் நிறைவுகள், உ.ந.வா. (HIMAD) (உயரிலிருந்து நடுத்தர வான்காப்பு) மற்றும் க.உ.கு.ப.வ.(THAAD) (கடைமுடிவு உயர் குத்துயர பகுதி வலுவெதிர்ப்பு) ஆகியவை சமர்வானின்(battlespace) வான்காப்பை குத்துயரம் மற்றும் தற்காப்பு ஆயுத நெடுக்கங்களின் அடிப்படையில் பொறுப்புக் குவிமாடங்களாகப் பிரிக்கின்றன. [1]

AUSA 2017 இல், போயிங்கின் குநெவா செலுத்தியை மூட்டும் JLTV நுகர்பயன் திரிபுரு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறு_நெடுக்க_வான்காப்பு&oldid=3596778" இலிருந்து மீள்விக்கப்பட்டது