ஏ-10 தண்டபோல்ட் 2

ஏ-10 தண்டபோல்ட் 2 (Fairchild Republic A-10 Thunderbolt II) என்பது 1970களில் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் தனி இருக்கை, இரட்டைப் பொறி, நேர் சிறகு தாரை வானூர்தி ஆகும். ஐக்கிய அமெரிக்க வான்படை தரையிலுள்ள படையினலுக்கு நெருங்கிய வான் ஆதரவு கொடுக்கவும், கவச வாகனம் மற்றும் பீரங்கி வண்டிகளைத் தாக்கவும், மட்டுப்படுத்தப்பட்ட வான் பாதுகாப்புடன் உள்ள தரை இலக்குளை தாக்கவும் வடிவமைக்கப்பட்டது. இதன் இரண்டாம் நோக்கமாக தரை இலக்குகளைத் தாக்கும் வானூர்திகளுக்கு முன்னோக்கிய வான் கட்டுப்பாடு தரவுகளை வழங்கி செயல்படுகின்றது. தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வரும் இதன் சேவை 2040ம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏ-10 தண்டபோல்ட் 2
ஏ-10 தண்டபோல்ட் 2
வகை நிலைத்த இறக்கை நெருங்கிய வான் ஆதரவு, முன்னோக்கிய வான் கட்டுப்பாடு, தரைத் தாக்குதல் வானூர்தி
உற்பத்தியாளர் பேயார்சைல்ட்
முதல் பயணம் 10 மே1972
அறிமுகம் மார்ச் 1977
தற்போதைய நிலை சேவையில்
முக்கிய பயன்பாட்டாளர் ஐக்கிய அமெரிக்க வான்படை
உற்பத்தி 1972–1984[1]
தயாரிப்பு எண்ணிக்கை 716[2]
அலகு செலவு $11.8 மில்லியன்[3]

விபரங்கள் (ஏ-10ஏ)

தொகு
 
Orthographically projected diagram of the A-10
 
30 மிமி பீரங்கி

Data from The Great Book of Modern Warplanes,[4] Fairchild-Republic A/OA-10,[5] [6]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

ஆயுதங்கள்

Avionics

  • AN/AAS-35(V) Pave Penny laser tracker pod[11] (mounted beneath right side of cockpit) for use with Paveway LGBs
  • Head-up display (HUD) for improved technical flying and air-to-ground support.[12]

உசாத்துணை

தொகு

குறிப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Spick 2000, pp. 17, 52.
  2. Jenkins 1998, p. 42.
  3. "Operation Desert Storm: Evaluation of the Air Campaign, GAO/NSIAD-97-134 Appendix IV." U.S. General Accounting Office, U.S. Air Force, 12 June 1997. Retrieved: 5 March 2010.
  4. Spick 2000, pp. 21, 44–48.
  5. 5.0 5.1 5.2 Jenkins 1998, p. 54.
  6. "A-10/OA-10 fact sheet". பரணிடப்பட்டது 30 மே 2012 at the வந்தவழி இயந்திரம் U.S. Air Force, October 2007. Retrieved 5 March 2010.
  7. Flight manual TO 1A-10A-1 (20 February 2003, Change 8), pp. 5–24.
  8. Aalbers, Willem "Palerider". "History of the Fairchild-Republic A-10 Thunderbolt II, Part Two." Simhq.com. Retrieved: 5 March 2010.
  9. Flight Manual TO 1A-10A-1 (20 February 2003, Change 8), pp. 5–30.
  10. Pike, John. "A-10 Specs." Global Security. Retrieved: 5 March 2010.
  11. "Lockheed Martin AN/AAS-35(V) Pave Penny laser tracker." Jane's Electro-Optic Systems, 5 January 2009. Retrieved: 5 March 2010.
  12. "A-10 vs F-16: Go Ugly Early, HUD Video." Liveleak.com, 24 January 2009. Retrieved: 5 March 2010.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
A-10 Thunderbolt II
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-10_தண்டபோல்ட்_2&oldid=3799997" இலிருந்து மீள்விக்கப்பட்டது