குற்றாலம் வென்ட்லான்டியா

குற்றாலம் வென்ட்லான்டியா என்பது ரூபியேசியே குடும்பத்தைச் சார்ந்த ஓர் இருவித்திலைத் தாவரம். இதன் அறிவியல் பெயர் வென்ட்லான்டியா அங்கஸ்டிஃபோலியா (Wendlandia angustifolia) என்பதாகும்.[1][2]

இது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதிக்கே உரிய அகணிய உயிரி ஆகும். இது வாழிடம் இழப்பினால் தற்போது முற்றும் அழிந்து பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு