குலக்கொழுந்து

குலக்கொழுந்து 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

குலக்கொழுந்து
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புஈ. வி. ராஜன்
ஈ. வி. ஆர். பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீபிரியா
வெளியீடுசனவரி 23, 1981
நீளம்3632 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலக்கொழுந்து&oldid=2782662" இருந்து மீள்விக்கப்பட்டது