குலாப் யாதவ்
இந்திய அரசியல்வாதி
குலாப் யாதவ் (Gulab Yadav) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற உறுப்பினராக ஜஞ்சார்பூரில் இருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் [2] தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2019 மக்களவைத் தேர்தலில் ஜஞ்சார்பூர் மக்களவைத் தொகுதியில் [3] இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக போட்டியிட்டார், ஆனால் தோல்வியடைந்தார்.
குலாப் யாதவ் | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2015–2020 | |
முன்னையவர் | நிதிசு மிசுரா |
பின்னவர் | நிதிசு மிசுரா |
தொகுதி | ஜஞ்சார்பூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 பெப்ரவரி 1968[1] கங்காபூர், மதுபனி, பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
வாழிடம்(s) | பட்னா, பீகார் |
முன்னாள் கல்லூரி | Matric |
தொழில் | Politician |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Member Profile of Jhanjharpur MLA" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
- ↑ "Jhanjharpur 2015 Election Result". www.electionsinindia.com. Archived from the original on 30 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "JHANJHARPUR LOK SABHA ELECTION RESULT 2019". www.business-standard.com.