குலாம் முஸ்தபா கான்
இந்திய பாடகர்
உஸ்தாத் குலாம் முஸ்தபா கான், இந்திய இசையமைப்பாளராவார். இவர் இந்துஸ்தானி இசையை பின்பற்றுபவர்.[1] இவர் இந்திமொழித் திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார். இவருக்கும் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூசணும் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டன.
உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 3, 1931 |
பிறப்பிடம் | பதாயூன், உத்தரப் பிரதேசம், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | பாடுதல் |
இசைத்துறையில் | 1952 – Present |
வெளியீட்டு நிறுவனங்கள் | சரிகம, டிப்ஸ் மியூசிக், மேக்னாசவுண்டு ரெகார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக், சோனி மியூசிக், டி சீரிஸ், சகா மியூசிக், |
இணையதளம் | Official site |
இவர் ஏ.ஆர். ரகுமானின் சகோதரிக்கும், மகனுக்கும் இசை கற்று கொடுத்தவர்.
இந்திய குடியரசு நாளில் இவர் மற்ற பிரபல பின்னணிப் பாடகர்களுடன் இணைந்து நாட்டுப்பற்றுப் பாடலை பாடினார்.[2][3]
விருதுகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Rampur -Sahaswan Gharana". Sangeet Gram. Archived from the original on 2016-03-28. பார்க்கப்பட்ட நாள் 2017-03-28.
- ↑ "Hariharan, Shaan join hands for ‘Ek Naya Bharat’". Gulf News. 8 August 2015. http://gulfnews.com/life-style/celebrity/desi-news/bollywood/hariharan-shaan-join-hands-for-ek-naya-bharat-1.1562961. பார்த்த நாள்: 8 August 2015.
- ↑ "Hariharan, Sonu Nigam, Shaan join hands for 'Ek naya Bharat'". Times Group. Times Of India. 7 August 2015. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Hariharan-Sonu-Nigam-Shaan-join-hands-for-Ek-naya-Bharat/articleshow/48392676.cms. பார்த்த நாள்: 7 August 2015.
- ↑ Niwas, Namita (21 April 2011). "Master Dinanath Mangeshkar Award for Dharmendra". The Indian Express Ltd. Indian Express. http://archive.indianexpress.com/news/master-dinanath-mangeshkar-award-for-dharmendra/778324/. பார்த்த நாள்: 21 April 2011.
- ↑ "यश भारती से सम्मानित होंगे गायक उस्ताद गुलाम मुस्तफा, मिल चुका है पद्मभूषण". DB Corp ltd.. Dainik Bhaskar. 15 July 2015. http://www.bhaskar.com/news/UP-LUCK-classical-singer-ustad-ghulam-mustafa-khan-yash-bharati-award-5053262-PHO.html. பார்த்த நாள்: 15 July 2015.