குலிசினி
குலிசினி | |
---|---|
குயூலெக்சு பைப்பியன்சு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம் | |
|
குலிசினி (Culicini) என்பது குலிசினே என்ற துணைக் குடும்பத்தில் உள்ள கொசுக்களின் இனக்குழு ஆகும். குலிசினியில் நான்கு பேரினங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட 847 சிற்றினங்களை உள்ளடக்கியது. 27 துணைப்பேரினங்களைக் கொண்டுள்ள குலிசினியில் 819 சிற்றினங்களுடன் குயூலெக்சு மிகப்பெரிய பேரினமாகும்.[1][2]