குல்தீப் சிங் (கட்டிடக் கலைஞர்)
இந்திய கட்டடக் கலைஜர்
குல்தீப் சிங் (Kuldip Singh (architect)) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கட்டிடக் கலைஞர் ஆவார். சிக்கலான கட்டிடக்கலை வடிவமைப்புகளுக்கும் நகர்ப்புற திட்டமிடலுக்காகவும் இவர் நன்கு அறியப்படுகிறார்.
சுயசரிதை
தொகுகுல்தீப் சிங் 1934 ஆம் ஆண்டு சிம்லாவில் பிறந்தார். 1951 ஆம் ஆண்டு தில்லி பல்தொழில்நுட்பப் பள்ளியில் கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார். சண்டிகர் தலைநகர கட்டிட வளாகம் கட்டுமானத்தில் பணிபுரிந்த பல இளம் கட்டிடக் கலைஞர்களில் இவரும் ஒருவர். [1]
இவர் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக கட்டிடத்தையும், புது தில்லி மாநகராட்சி மன்றத்திற்கான பாலிகா கேந்திராவையும் வடிவமைத்தார். [2] [3] [4] [5] [6]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dodson, Michael S. (17 November 2020). "Kuldip Singh (1934-2020): Architect who made his mark on Delhi's modern urban form like few others". Scroll.in.
- ↑ Laharia, Utkarsha (13 November 2020). "Kuldip Singh, legendary Indian architect, dies at age 86". பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
- ↑ Sharma, Sarkia (29 November 2020). "Kuldip Singh: The architect who changed Delhi's landscape". The Tribune. https://www.tribuneindia.com/news/arts/kuldip-singh-the-architect-who-changed-delhis-landscape-177374. பார்த்த நாள்: 22 April 2023.
- ↑ world, STIR. "Remembering Kuldip Singh (1934-2020): an icon of Modernism in Delhi". www.stirworld.com.
- ↑ Rewal, Arun (28 November 2020). "Architect Kuldip Singh worked with ground realities to push for change". The Hindu. https://www.thehindu.com/society/architect-kuldip-singh-worked-with-ground-realities-to-push-for-change/article33191674.ece.
- ↑ "Remembering Kuldip Singh, an architect who modernised the capital city". The New Indian Express.
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் குல்தீப் சிங் (கட்டிடக் கலைஞர்) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.