குல்பிரீத் யாதவ்

குல்பிரீத் யாதவ் (Kulpreet Yadav) புனைகதைகளில் ஒரு இந்திய எழுத்தாளர் (திரில்லர் வகை) ஆவார். தி கேர்ள் ஹூ லவ்ட் எ பைரேட் மற்றும் தி கேர்ள் ஹூ லவ்ட் எ ஸ்பை உள்ளிட்ட ஒன்பது புத்தகங்களை எழுதியவர். கடல் திருட்டு மற்றும் கடத்தலை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் த்ரில்லர் கேர்ள் ஹூ லவ்ட் எ பைரேட் ஆகும்

குல்பிரீத் யாதவ்
பிறப்பு14 சனவரி 1968 (1968-01-14) (அகவை 56)
சென்னை, சென்னை மாநிலம், இந்தியா
தொழில்எழுத்தாளர்
கல்வி நிலையம்நவ்ரோஸ்ஜி வாடியா கல்லூரி, இந்திய கடற்படை அகாடமி, அமிட்டி பல்கலைக்கழகம், மும்பை
வகைதிரில்லர், மர்மப் புனைவு, சதி புனைகதை
துணைவர்சீமா யாதாவ்
இணையதளம்
www.kulpreetyadav.com

சுயசரிதை

தொகு

குல்பிரீத் சென்னையில் பிறந்தார். புனேவின் நவ்ரோஸ்ஜி வாடியா கல்லூரியில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். 2004ஆம் ஆண்டில் நொய்டாவின் அமிட்டி பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் வெகுசனதொடர்பில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.

கடற்படை அலுவலர் அகாதமியில் சேர்ந்து இருபதாண்டுகள் பணியாற்றினார். 2007ஆம் ஆண்டில் தொழில் மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்புக்கான கடற்படைத் தலைவரின் பாராட்டு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் 2014இல் இந்திய கடலோர காவல்படையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

குல்பிரீத் தனது மனைவி சீமா மற்றும் மகள்கள் லியா மற்றும் ஜீனியுடன் தில்லியில் வசிக்கிறார்.

புத்தக விவரம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Google, Books. "The Bet- Kulpreet Yadav". https://books.google.com/books?id=t0FNPgAACAAJ&dq=isbn:818881184X. 
  2. Hasnain, Sidra (29 June 2012). "Loved and not lost" (in en-GB). The Hindu. http://www.thehindu.com/features/metroplus/loved-and-not-lost/article3585412.ece. 
  3. Reporter, Staff (5 May 2013). "First Look" (in en-GB). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-literaryreview/first-look/article4685045.ece. 
  4. Ravi, S. (20 August 2014). "Zeal for writing" (in en-GB). The Hindu. http://www.thehindu.com/features/metroplus/kulpreet-yadav-on-his-novel-catching-the-departed/article6334797.ece. 
  5. Reporter, Staff (2 September 2015). "A pirate, a girl and a spy -- an unlikely trio!" (in en-GB). The Times of India. http://timesofindia.indiatimes.com/life-style/books/book-launches/A-pirate-a-girl-and-a-spy-an-unlikely-trio/articleshow/48731703.cms. 
  6. Sravasti, Datta (12 November 2015). "High seas of thrill" (in en-GB). The Hindu. http://www.thehindu.com/features/metroplus/high-seas-of-thrill/article7869351.ece. 
  7. Murthy, Neeraja (7 December 2017). "Kulpreet Yadav shares the story behind his latest thriller and why he likes to experiment" (in en-GB). The Hindu. http://www.thehindu.com/life-and-style/kuldeep-yadav-shares-the-story-behind-his-latest-thriller-and-why-he-likes-to-experiment/article21288148.ece. 
  8. Reporter, Staff (8 October 2017). "Q&A: Kulpreet Yadav" (in en-GB). Deccan Chronicle. https://www.deccanchronicle.com/nation/in-other-news/081017/qa-kulpreet-yadav.html. 
  9. Reporter, Staff (21 November 2017). "Micro review: Murder in Paharganj is a whirlwind of action and mystery" (in en-GB). The Times of India. https://timesofindia.indiatimes.com/life-style/books/reviews/micro-review-murder-in-paharganj-is-a-whirlwind-of-action-and-mystery/articleshow/61735510.cms?from=mdr. 
  10. TOI, TNN (26 August 2019). "Micro review: 'The Last Love Letter'" (in en-GB). Times Of India. https://timesofindia.indiatimes.com/life-style/books/reviews/micro-review-the-last-love-letter/articleshow/70725095.cms. 
  11. MATRUBHUMI, IANS (28 April 2019). "‘Queens of Crime’ – Know 10 violent women criminals in India" (in en-GB). Matrubhumi இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191203075330/https://english.mathrubhumi.com/books/books-news/-queens-of-crime-know-10-violent-women-criminals-in-india--1.3758243. 
  12. Raghavan, Antara (9 June 2019). "Micro review: 'The Last Love Letter'" (in en-GB). India Today. https://www.indiatoday.in/mail-today/story/beyond-the-tales-of-indrani-and-the-bandit-queen-1545209-2019-06-09. 
  13. Mallya, Vinutha (4 July 2019). "Micro review: 'The Last Love Letter'" (in en-GB). Times Of India இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191203075329/https://punemirror.indiatimes.com/entertainment/unwind/if-books-could-kill/articleshow/70061465.cms. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்பிரீத்_யாதவ்&oldid=3641279" இலிருந்து மீள்விக்கப்பட்டது