குளித்தல் என்பது உடலை நீரினால் கழுவுதல் ஆகும். உடல் சுத்தத்தை, நலனைப் பேணுவதற்கு குளித்தல் அவசியம். பல மனிதர்கள் அன்றாடம் குளித்தலை வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். சமய, மருத்துவ, புத்துணர்ச்சி, மகிழ்ச்சித் தேவைகளுக்காகவும் மனிதர்கள் குளிக்கின்றனர்,[1]

குளிக்கும் சிறு குழந்தைகள்

மேற்கோள்கள்

தொகு
  1. போப்பு (29 செப்டம்பர் 2018). "குளியல் எனும் பிரார்த்தனை!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளித்தல்&oldid=3929095" இலிருந்து மீள்விக்கப்பட்டது