குளூட்டமின்

குளூட்டமின் (Glutamine) [குறுக்கம்: Gln (அ) Q][1] என்னும் ஆல்ஃபா - அமினோ அமிலம் புரதங்களில் அடிப்படையாக உள்ள 20 அமினோ அமிலங்களில் ஒன்றாகும். இதனுடைய வாய்பாடு: HOOC-CH(NH2)-(CH2)2-CO-H2N (அ) C5H10N2O3. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: CAA மற்றும் CAG. குளூட்டாமிக் அமிலத்தில் உள்ள ஹைட்ராக்சில் வினை தொகுதியானது அமைன் தொகுதியால் பதிலீடு செய்யப்படும்போது குளூட்டமின் அமினோ அமிலத்தில் உள்ள அமைடு உருவாகிறது. இதனால், குளூட்டமினை குளூட்டாமிக் அமிலத்தின் அமைடு எனலாம்.

L-குளூட்டமின்
Skeletal formula of the L-isomer
Stick model of the L-isomer
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குளூட்டமின்
வேறு பெயர்கள்
2-அமினோ-4-கார்பமோயில்பியூட்டநோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
56-85-9 Y
Abbreviations Gln, Q
ChEMBL ChEMBL165351 Y
ChemSpider 718 Y
EC number 200-292-1
InChI
  • InChI=1S/C5H10N2O3/c6-3(5(9)10)1-2-4(7)8/h3H,1-2,6H2,(H2,7,8)(H,9,10) Y
    Key: ZDXPYRJPNDTMRX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H10N2O3/c6-3(5(9)10)1-2-4(7)8/h3H,1-2,6H2,(H2,7,8)(H,9,10)
    Key: ZDXPYRJPNDTMRX-UHFFFAOYAL
IUPHAR/BPS
723
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00303 Y
பப்கெம் 738
  • O=C(N)CCC(N)C(=O)O
UNII 0RH81L854J Y
பண்புகள்
C5H10N2O3
வாய்ப்பாட்டு எடை 146.15 g·mol−1
உருகுநிலை 185–186 °C சிதையும் தன்மையுள்ளது
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளூட்டமின்&oldid=2222269" இலிருந்து மீள்விக்கப்பட்டது