குளோசு சிற்றெலி
குளோசு சிற்றெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபோடைப்ளா
|
குடும்பம்: | தலாபிடே
|
பேரினம்: | யூராசுகாப்டர்
|
இனம்: | யூ. குளோசி
|
இருசொற் பெயரீடு | |
யூராசுகாப்டர் குளோசி (தாமசு, 1940) | |
குளோசு சிற்றெலி பரம்பல் (மலேசிய சிற்றெலி பரம்பலுடன்) |
குளோசு சிற்றெலி (Kloss's mole)(யூரோசுகேப்டர் குளோசி) என்பது தால்பிடேகுடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது லாவோஸ் மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது. விலங்கியல் நிபுணர் சி. போடன் குளோசு என்பவரின் நினைவாக இது பெயரிடப்பட்டது.[2]
மலேசிய சிற்றெலி (யூ. மலேயனசு) முன்னர் இதன் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2008ஆம் ஆண்டு ஆய்வு இதனைத் தனிச்சிற்றினமாக கருத ஆதாரமாக அமைந்தது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cassola, F. (2016). "Euroscaptor klossi". IUCN Red List of Threatened Species 2016: e.T41460A115187862. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T41460A22320395.en. https://www.iucnredlist.org/species/41460/115187862.{{cite iucn}}: error: |doi= / |page= mismatch (help)
- ↑ 2.0 2.1 "Explore the Database". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
- ↑ Kawada, S.; Yasuda, M.; Shinohara, A.; Lim, B. (2008) (in en). Redescription of the Malaysian Mole as to be a True Species, Euroscaptor malayana (Insectivora, Talpidae)(Biodiversity Inventory in the Western Pacific Region II. Indonesia and Malaysia). https://www.semanticscholar.org/paper/Redescription-of-the-Malaysian-Mole-as-to-be-a-True-Kawada-Yasuda/c1451cf2adee5d9246d66d13f0debd6a0ce428c3.