குளோப்பமைடு

குளோப்பமைடு (Clopamide) என்பது C14H20ClN3O3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிரினாடிக்சு என்ற வர்த்தகப் பெயரால் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இதுவொரு பிப்பெரிடின் சிறுநீர்ப்பெருக்கி என்று வகைப்படுத்தப்படுகிறது[1].

குளோப்பமைடு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
4-chloro-N-(2,6-dimethyl-1-piperidyl)-3-sulfamoyl-
benzamide
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் International Drug Names
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 636-54-4 Y
ATC குறியீடு C03BA03
பப்கெம் CID 2804
ChemSpider 2702 Y
UNII 17S83WON0I Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D02460 Y
ChEMBL CHEMBL1361347 N
வேதியியல் தரவு
வாய்பாடு C14

H20 Br{{{Br}}} Cl N3 O3 S  

மூலக்கூற்று நிறை 345.846 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C14H20ClN3O3S/c1-9-4-3-5-10(2)18(9)17-14(19)11-6-7-12(15)13(8-11)22(16,20)21/h6-10H,3-5H2,1-2H3,(H,17,19)(H2,16,20,21) Y
    Key:LBXHRAWDUMTPSE-UHFFFAOYSA-N Y

வினை வழிமுறை

தொகு

தயசைடு போன்ற சிறுநீர்ப்பெருக்கியாகவும் வகைப்படுத்தப்படும் குளோப்பமைடு, தயசைடு சிறுநீர்ப்பெருக்கி எவ்வாறு செயல்படுகிறதோ அதைப்போலவே சிறுநீரகத்தில் இது செயற்படுகிறது. சிறுநீரகத்தின் நெப்ரானிலுள்ள தொலை வளை சிறுகுழலில் சோடியம்-குளோரைடு இணைக்கடத்தியை இது தடுக்கிறது. உட்பக்கத்தின் மேல் அண்மைச் சுருள் நுண்குழலிலுள்ள சோடியம்-குளோரைடு இணைக்கடத்தியின் குளோரைடு பிணைக்கும் தளத்தில் குளோப்பமைடு தேர்வுத்திறனுடன் பிணைகிறது. எனவே சோடியம் குளோரைடின் மீளுறிஞ்சுதலில் இது தலையிட்டு சம ஆசுமோலார் நீரை சோடியம் குளோரைடுடன் வெளியேற்றுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. McNeil, J. J.; Conway, E. L.; Drummer, O. H.; Howes, L. G.; Christophidis, N.; Louis, W. J. (1987). "Clopamide: Plasma concentrations and diuretic effect in humans". Clinical Pharmacology and Therapeutics 42 (3): 299–304. doi:10.1038/clpt.1987.151. பப்மெட்:3621784. https://archive.org/details/sim_clinical-pharmacology-and-therapeutics_1987-09_42_3/page/299. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோப்பமைடு&oldid=3521575" இலிருந்து மீள்விக்கப்பட்டது