குளோரோசைபிடே
குளோரோசைபிடே Chlorocyphidae | |
---|---|
ரைனோசைபா பிசிக்னாடா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஒடோனேட்டா
|
குடும்பம்: | கெளலே, 1937
|
பேரினம் | |
உரையினை காண்க |
குளோரோசைபிடே (Chlorocyphidae) என்பது ஊசித்தட்டான் குடும்பமாகும்.[1] இவை பழைய உலக வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் வண்ணமயமான சிற்றினங்கள் ஆகும். இவை வன நீரோடைகளில் காணப்படுகின்றன. இவை தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் வேறுபட்ட சிற்றினங்களைக் கொண்டுள்ளன.[2]
வகைப்பாட்டியல்
தொகுஇந்த குடும்பம் ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம் ஆகும். இது தற்போது சுமார் 19 பேரினங்களைக் கொண்டுள்ளது.[3]
குளோரோசைபிடே குடும்பத்தினைச் சார்ந்த பேரினங்கள்:[4]
- ஆப்ரிகோசைபா
- அரிசுடோசைபா
- கலோசிபா
- குளோரோசைபா
- சைரானோ
- திசுபரோசிபா
- இண்டோசைபா
- லிபெல்லாகோ
- மெலனோசைபா
- பேச்சிசிபா
- பிளாட்டிசைபா
- ரைனோசைபா
- ரைனோனுயிரா
- இசுக்லரோசைபா
- சண்டசிபா
- வட்டுவில
படங்கள்
தொகு-
லைபெல்லாங்கோ லினியேடா, ஆண்
-
பிளாடிசைபா காலிகேடா
-
பிளாடிசைபா பிட்சிமோன்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ Mitra, A., et al. (2014). Odonata survey in Central and Western Bhutan covering eight Dzongkhags (Districts): an annotated species list with nine new records. Journal of Entomology and Zoology Studies, 2(2), 11-15.
- ↑ Hämäläinen, M., & Karube, H. (2001). Rhinocypha orea spec. nov., a new damselfly from Vietnam (Odonata: Chlorocyphidae). Zoologische Mededelingen, 75, 405-408.
- ↑ Dijkstra, K. D. B., et al. (2013). The classification and diversity of dragonflies and damselflies (Odonata). பரணிடப்பட்டது 2018-08-14 at the வந்தவழி இயந்திரம் In: Zhang, Z.-Q. (Ed.) Animal Biodiversity: An Outline of Higher-level Classification and Survey of Taxonomic Richness (Addenda 2013). Zootaxa, 3703(1), 36-45.
- ↑ Van Tol, J. (1998). The Odonata of Sulawesi and adjacent islands. Part 4. A new genus and species of Chlorocyphidae from South-East Sulawesi. Zoologische Verhandelingen, 323(35), 441-448.