குளோரோயிருமெத்தில்சிலேன்

குளோரோயிருமெத்தில்சிலேன் (Chlorodimethylsilane) என்பது (CH3)2SiHCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் இருமெத்தில்குளோரோசிலேன் என்றும் அழைக்கப்படுகிறது. சிலேன் வகைச் சேர்மமான இதில் ஒரு சிலிக்கான் அணு, இரண்டு மெத்தில் தொகுதிகள், ஒருகுளோரின் அணு மற்றும் ஒர் ஐதரசன் அணு ஆகியனவற்றுடன் பிணைந்துள்ளது.

குளோரோயிருமெத்தில்சிலேன்[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குளோரோயிருமெத்தில் சிலேன்
வேறு பெயர்கள்
இருமெத்தில்குளோரோசிலேன்,
இனங்காட்டிகள்
1066-35-9 Y
ChemSpider 59496 Y
InChI
  • InChI=1S/C2H7ClSi/c1-4(2)3/h4H,1-2H3 Y
    Key: YGHUUVGIRWMJGE-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H7ClSi/c1-4(2)3/h4H,1-2H3
    Key: YGHUUVGIRWMJGE-UHFFFAOYAP
யேமல் -3D படிமங்கள் Image
  • Cl[SiH](C)C
பண்புகள்
(CH3)2SiHCl
வாய்ப்பாட்டு எடை 94.62 கி/மோல்
அடர்த்தி 0.852 கி/மி.லி, 25 °செ
உருகுநிலை -111 °செ
கொதிநிலை 34.7 °செ
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பிணைப்பு நீளம் மற்றும் பிணைப்புக் கோணம் உள்ளிட்ட இதனுடைய கட்டமைப்பு வூரியே மாற்று நுண் அலை நிறமாலையியல் மூலம் உறுதிபடுத்தப்படுகிறத[2]

மேற்கோள்கள்

தொகு