குளோரோயெத்திலீன் ஆக்சைடு

வேதிச் சேர்மம்

குளோரோயெத்திலீன் ஆக்சைடு (Chloroethylene oxide) என்பது C2H3ClO என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வினைல் குளோரைடின் எப்பாக்சைடாக இச்சேர்மம் கருதப்படுகிறது. குளோரோயெத்திலீன் ஆக்சைடு சேர்மம் அரிதாகவே கவனிக்கப்படுகிறது, ஆனால் இது வினைல் குளோரைடின் வளர்சிதை மாற்ற வேதிப்பொருளாகப் பரவலாக முன்மொழியப்படுகிறது. சைட்டோக்ரோம்-பி450 என்ற நொதியின் செயல்பாட்டின் மூலம் இது உருவாக்கப்படுகிறது. டிஎன்ஏ அல்கைலேற்றத்தை ஏற்படுத்துவதால் இது குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது. குளோரோ அசெட்டால்டிகைடு மாற்றியமாக மாற்றமடைந்து அடினோசின் எச்சங்களை 1, என்6-எத்தனோடியாக்சியடினோசினாக மாற்றுவதன் மூலம் மாற்றியமைக்கிறது.[1][2]

குளோரோயெத்திலீன் ஆக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
2-குளோரோ ஆக்சிரேன், குளோரோயெத்திலீன் ஆக்சைடு
இனங்காட்டிகள்
7763-77-1 Y
ChEBI CHEBI:29129
ChemSpider 22880
InChI
  • InChI=1S/C2H3ClO/c3-2-1-4-2/h2H,1H2
    Key: WBNCHVFLFSFIGK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C20303
பப்கெம் 24472
  • C1C(O1)Cl
பண்புகள்
C2H3ClO
வாய்ப்பாட்டு எடை 78.50 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
கொதிநிலை 40–55 °C (104–131 °F; 313–328 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Pandya, Gagan A.; Moriya, Masaaki (1996). "1,N6-Ethenodeoxyadenosine, a DNA Adduct Highly Mutagenic in Mammalian Cells". Biochemistry 35 (35): 11487–11492. doi:10.1021/bi960170h. பப்மெட்:8784204. 
  2. Clewell, Harvey J.; Gentry, P.Robinan; Gearhart, Jeffrey M.; Allen, Bruce C.; Andersen, Melvin E. (2001). "Comparison of cancer risk estimates for vinyl chloride using animal and human data with a PBPK model". Science of the Total Environment 274 (1–3): 37–66. doi:10.1016/s0048-9697(01)00730-6. பப்மெட்:11453305.