குள்ளச் சுறா
குள்ளச் சுறா | |
---|---|
Drawing by Dr Tony Ayling | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | காண்டிரிச்சிசு
|
வரிசை: | கார்சார்கினிபார்ம்சு
|
குடும்பம்: | |
பேரினம்: | யூப்ரோடோமிக்ரசு கில், 1865
|
இனம்: | யூ. பிசுபினாடசு
|
இருசொற் பெயரீடு | |
யூப்ரோடோமிக்ரசு பிசுபினாடசு | |
குள்ளச் சுறா பரம்ப (நீல நிறம்) |
குள்ளச் சுறா (Pygmy shark)(யூப்ரோடோமிக்ரசு பிசுபினாடசு) என்பது சுறாமீன்களில் குள்ள நில சுறாவினை தொடர்ந்து சிறிய சுறா மீன் சிற்றினமாகும். இது டலாட்டீடே குடும்பத்தில் யூப்ரோடோமிக்ரசு பேரினத்தின் ஒற்றை வகை உயிரலகினைக் கொண்டது.[2] இவற்றில் பெண் சுறாக்கள் சுமார் 25 செ.மீ. வரையும் ஆண் சுறாக்கள் 22 செ. மீ. நீளம் வரை இருக்கும்.[3]
குள்ளச் சுறாக்கள் உள்பொரி முட்டை மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. ஒவ்வொரு முறையும் எட்டு குஞ்சுகளை உற்பத்தி செய்கின்றன.[4]
பாதுகாப்பு நிலை
தொகுசூன் 2018-ல், நியூசிலாந்து பாதுகாப்புத் துறை, நியூசிலாந்து அச்சுறுத்தல் வகைப்பாடு அமைப்பின் கீழ் "பாதுகாப்பான வெளிநாடுகள்" என்ற தகுதியுடன் குள்ளச் சுறாவை "அச்சுறுத்தலல்ல" என வகைப்படுத்தியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Burgess, G.H. (2015). "Euprotomicrus bispinatus". IUCN Red List of Threatened Species 2015: e.T60210A3093076. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T60210A3093076.en. https://www.iucnredlist.org/species/60210/3093076. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Roberts, Clive. The fishes of New Zealand.
- ↑ Compagno, L.J.V. "Pygmy shark (Euprotomicrus bispinatus)". பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
- ↑ Carpenter, Kent E.; Valdestamon, Roxanne Rei (2019). "Euprotomicrus bispinatus (Quoy & Gaimard, 1824) Pygmy shark". பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.