குள்ளம்பட்டி, மத்தூர் ஒன்றியம்
தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட சிற்றூர்.
குள்ளம்பட்டி (Kullampatti ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
குள்ளம்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மத்தூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 247 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]