குள்ள கத்தூரி மான்

குள்ள கத்தூரி மான்
Dwarf musk deer
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஆர்ட்டியோடேக்டைலா
குடும்பம்:
மோசிடே
பேரினம்:
மோசசு
இனம்:
மோ. பெரெசோவ்சுகி
இருசொற் பெயரீடு
மோசசசு பெரெசோவ்சுகி
புளோரோவ், 1929

குள்ள கத்தூரி மான் (Dwarf musk deer) அல்லது சீன வன கத்தூரி மான் (மோசசசு பெரெசோவ்சுகி, Chinese ) என்பது தெற்கு மற்றும் மத்திய சீனா மற்றும் வடக்கு வியட்நாம் பகுதியில் மட்டுமே காணப்படும் கத்தூரி மானாகும். இது இரட்டைப்படைக் குளம்பியாகும். இந்த இனத்திற்கு இதனைச் சேகரித்த மிகைல் மிகைலோவிச் பெரெசோவ்ஸ்கியின் பெயரிடப்பட்டது. ஜூன் 14, 1976இல், சீனா குள்ள கத்தூரி மானை ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.[2] இந்தச் சிற்றினத்தின் கீழ் நான்கு துணை சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [3]

  • மோசசசு பெரெசோவ்சுகி பெரெசோவ்சுகி ஃப்ளெரோவ், 1929
  • மோசசசு பெரெசோவ்சுகி பிஜியாங்கென்சிசு வாங் & லி, 1993
  • மோசசசு பெரெசோவ்சுகி கியோபாங்கிஸ் தாவோ, 1969
  • மோசசசு பெரெசோவ்சுகி யாங்குயென்சிசு வாங் & மா, 1993

மேற்கோள்கள்

தொகு
  1. Wang, Y.; Harris, R.B. (2008). "Moschus berezovskii". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/13894/0. பார்த்த நாள்: 29 March 2009.  Database entry includes a brief justification of why this species is of endangered.
  2. Endangered Species – Dwarf Musk Deer Facts
  3. Don E. Wilson, ed. (2005), Mammal Species of the World. A Taxonomic and Geographic Reference (in ஜெர்மன்) (3rd ed.), Baltimore: Johns Hopkins University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-8221-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ள_கத்தூரி_மான்&oldid=3130630" இலிருந்து மீள்விக்கப்பட்டது